நடிகை பூஜா ஹெக்டேவுக்கு இன்று பிறந்தநாள் ; வாழ்த்து தெரிவித்து கொள்ளும் ரசிகர்கள்

தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான அலா வைகுண்டபுரம்லோ திரைப்படத்தின் மூலம் உலகெங்கிலும் புட்ட பொம்மாவாக வரவேற்பை பெற்றவர் நடிகை பூஜா ஹெக்டே. இப்படியிருக்க அக்டோபர் 13 ம் தேதியான இன்று பூஜா ஹெக்டே தனது பிறந்த நாளை கொண்டாடி வருவதையொட்டி ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களின் மூலமாக இவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதில் திரைப் பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!