நபர் ஒருவருடன் நடிகை மீரா மிதுன் படுநெருக்கமாக எடுத்துள்ள புகைப்படம்

சர்ச்சைக்கு பெயர்பெற்ற நடிகை மீரா மிதுன் தனது டிவிட்டர் பக்கத்தில் #couplechallenge என்ற ஹேஷ்டேக்கை பதிவிட்டு நபர் ஒருவருடன் முகத்துடன் முகம் வைத்து முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். அதனை பார்த்த நெட்டிசன்கள் இவர் தான் நீங்கள் திருமணம் செய்து கொள்ள போகும் நபரா என கேட்டுள்ளார்கள் . இதனிடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக மீரா மிதுன் அறிவித்திருந்தார் .

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *