அஞ்சலி செலுத்த வந்த கூட்டத்தில் ரசிகனின் காலணியை எடுத்துக்கொடுத்த இளைய தளபதி

பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியத்தின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு விட்டு திரும்பிக் கொண்டிருந்த விஜய்யை அடையாளம் கண்ட அவரது ரசிகர்கள் அவரை திடீரென சூழ்ந்து கொண்டனர் . இதனை அடுத்து விஜய்யை போலீசார் பாதுகாப்பாக வெளியேற்ற முயன்றனர். அப்போது கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ரசிகர்கள் தடுமாறிக் கீழே விழுந்தனர். அப்போது கீழே விழுந்த ரசிகர் ஒருவரின் காலணியை விஜய் தாமாகவே முன்வந்து எடுத்துக் கொடுத்திருக்கிறார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *