தன்னை ஷோபாவில் தள்ளி அன்று இப்படி நடந்ததாக விளக்கிய இளம் நடிகை

பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப், தன்னிடம் எப்படி தவறாக நடந்துகொண்டார் என்று விளக்கமாக போலீசில் கொடுத்த புகாரில் விவரித்துள்ளார் நடிகை பாயல் கோஷ். ‘அவர் ஷோபாவில் என்னை தள்ளி, அவரது பேன்ட்டை கழற்றினார். கட்டாயப்படுத்தி என் மீது சாய்ந்தார். நான் சப்தமிட முயன்றேன். அவர் என் வாயை அழுக்கி பாலியல் வன்கொடுமை செய்தார். மீ டூ இயக்கம் உற்சாகத்தை அளித்தது. இதுபற்றி உறவினர்களிடம் விவாதித்த பின் புகார் கொடுக்க முடிவு செய்தேன் என்று தெரிவித்துள்ளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *