நடுக்காட்டில் கவர்ச்சியாக போஸ் கொடுத்த இளம் நடிகை

இப்போது அளவுக்கதிகமான அழகுடன் திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கும் மேகா குப்தா பாலிவுட் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சமூக வலைத்தளத்தை தனது கவர்ச்சி நிறைந்த புகைப்படத்தால் தெறிக்கவிடும் மேகா குப்தா, நடுக்காட்டில் கவர்ச்சியான சிகப்பு சேலையில் தொப்புள் தெரிய மல்லாக்க படுத்துக்கொண்டு பலரையும் உசுப்பேத்துற விதமாக வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் ஏகப்பட்ட ரசிகர்களின் லைக்குகளை பெற்று கொண்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!