சத்தான தினை அரிசி காய்கறி கிச்சடி

தேவையான பொருட்கள் தினை அரிசி  – 1 கப் துவரம் பருப்பு – 1 கைப்பிடி, மிளகு, சீரகத் தூள் – 1 டீஸ்பூன், பெரிய வெங்காயம் – 1 காய்கறிக் கலவை – 1 கப் (கேரட், பீன்ஸ், பட்டாணி), தேங்காய்த் துருவல் – 1 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் – 1 , கறிவேப்பிலை – 1 இனுக்கு, எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், கடுகு – 1/2 டீஸ்பூன், உளுந்து – 1/2 டீஸ்பூன், உப்பு – …

Read More

சுவையான சிக்கன் ஃபார்சா

தேவையான பொருட்கள் போன்லெஸ் சிக்கன் (தோல் நீக்கியது) – 250 கிராம் மசாலா தயாரிக்க: எலுமிச்சை சாறு – 2 மேஜைக்கரண்டி பூண்டு விழுது – 1 மேஜைக்கரண்டி இஞ்சி விழுது – 1 மேஜைக்கரண்டி மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி மல்லித் தூள் – 1/2 தேக்கரண்டி கரம் மசாலா – 1 மேஜைக்கரண்டி மிளகு தூள் – 1/2 தேக்கரண்டி சுவைக்க – உப்பு கோட்டிங் செய்ய: பிரெட் க்ரம்ப் – 1/2 கப் முட்டை – 2 மிளகாய் …

Read More

செப்டம்பர் 26 : வரலாற்றில் இன்றைய முக்கிய நிகழ்வுகள்

கிமு 46 – யூலியசு சீசர் தனது தொன்மக் கடவுள் வீனசுக்குக் கோயில் ஒன்றைக் கட்டினான். 1087 – இங்கிலாந்தின் மன்னராக இரண்டாம் வில்லியம் முடிசூடி 1100 ஆம் ஆண்டு வரை ஆட்சி புரிந்தான். 1255 – அசிசியின் புனித கிலாராவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. 1371 – செர்பிய-துருக்கியப் போர்கள்: உதுமானிய சுல்தான் முதலாம் முராடின் படைகள் செர்பியப் படைகளுடன் மாரித்சா என்ற இடத்தில் போரில் ஈடுபட்டன. 1580 – சேர் பிரான்சிஸ் டிரேக் உலகைச் சுற்றி வந்தார். 1687 – மாண்புமிகு புரட்சி: இங்கிலாந்து மீதான  வில்லியமின் முற்றுகையை ஆம்ஸ்டர்டம்  நகரசபை ஆதரித்து வாக்களித்தது.

Read More

அமெரிக்க புரட்சியின் முக்கிய நாள் செப்டம்பர் 26

1687 – ஏதென்சு நகரத்தை முற்றுகையிட்ட உதுமானியரிடம் இருந்து நகரைக் கைப்பற்ற மரோசினி தலைமையிலான வெனிசியப் படையினர் குண்டுத் தாக்குதலை நடத்தியதில் ஏத்தன்சின் பார்த்தினன் நகரம் பகுதியாக அழிந்தது. 1777 – அமெரிக்கப் புரட்சி: பிரித்தானியப் படைகள் பிலடெல்பியா நகரை முற்றுகையிட்டுக் கைப்பற்றின. 1799 – சூரிக்கில் அலெக்சாந்தர் கொர்சக்கோவ் தலைமையில் இடம்பெற்ற இரண்டாவது சமரில் ஆஸ்திரிய-உருசியப் படைகள் பிரான்சிய-சுவிட்சர்லாந்து படைகளிடம் தோற்றன. 1905 – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தனது சிறப்புச் சார்புக் கோட்பாடு தொடர்பான முதலாவது ஆய்வை வெளியிட்டார். 1907 – நியூசிலாந்து, நியூபவுண்லாந்து இரண்டும் பிரித்தானியப் பேரரசின்  டொமினியன்களாயின.

Read More

இலங்கைப் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா இறந்த தினம் செப்டம்பர் 26

1918 – முதலாம் உலகப் போர்: அமெரிக்க வரலாற்றிலேயே அதிக இரத்தம் சிந்திய போர் மியூஸ்-ஆர்கன் தாக்குதல் பிரான்சில் ஆரம்பம். 1.2 மில்லியம் அமெரிக்கப் போர் வீரர்கள் பங்குபெற்றனர். 1944 – இரண்டாம் உலகப் போர்: மார்கெட் கார்டன் நடவடிக்கை தோல்வியடைந்தது. 1950 – கொரியப் போர்: ஐநா ஐக்கிய நாடுகள் படைகள் வட கொரியாவிடமிருந்து சியோல் நகரை மீண்டும் கைப்பற்றின. 1953 – ஐக்கிய இராச்சியத்தில் சீனி மீதான பங்கீட்டு முறை நிறுத்தப்பட்டது. 1954 – சப்பானின் தொடருந்துப் படகு டோயா மாரு சூறாவளியில் சிக்கி மூழ்கியதில் 1,172 பேர் உயிரிழந்தனர். 1959 – முதல் நாளில் சுடப்பட்டுப் படுகாயமடைந்த இலங்கைப் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா இறந்தார். 1959 – சப்பானை சூறாவளி வேரா தாக்கியதில் 4,580 பேர் உயிரிழந்தனர், 1.6 மில்லியன் மக்கள் வீடுகளை இழந்தனர்.

Read More

ஹாங்காங் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்ட நாள் செப்டம்பர் 26

1960 – ஐக்கிய அமெரிக்காவில் முதல் தடவையாக அரசுத்தலைவருக்காகப் போட்டியிடும் வேட்பாளர்களின் தொலைக்காட்சி நேரடி விவாதம் ரிச்சார்ட் நிக்சனுக்கும், ஜோன் எஃப். கென்னடிக்கும் இடையில் சிகாகோவில் இடம்பெற்றது. 1960 – பிடெல் காஸ்ட்ரோ சோவியத் ஒன்றியத்துக்கான தமது ஒத்துழைப்பை அறிவித்தார். 1973 – அத்திலாந்திக் மேலான தனது முதலாவது இடைநிறுத்தல் இல்லாத பயணத்தை  கொன்கோர்ட்  விமானம் மிகக் குறைந்த நேரத்தில் பறந்து சாதனை நிலைநாட்டியது. 1980 – மியூனிக் நகரில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர், 211 பேர் காயமடைந்தனர். 1983 – அணுவாயுதம் ஒன்று ஏவப்பட்டது என்ற அறிக்கை ஒரு கணினித் தவறு என்பதை சோவியத் இராணுவ அதிகாரி ஸ்டானிசுலாவ் பெத்ரோவ் கண்டுபிடித்து அணுவாயுதப் போரொன்று இடம்பெறுவதைத் தவிர்த்தார். 1984 – ஐக்கிய இராச்சியம் ஆங்காங்கை சீனாவிடம் 1997 இல் …

Read More

வியட்நாமில் பாலம் இடிந்து விழுந்து 60 தொழிலாளர்கள் பலியான நாள் செப்டம்பர் 26

1987 – தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் லெப்டினன் கேணல் திலீபன் இந்திய  அமைதிப் படையிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து 12 நாட்கள் நீரும் அருந்தா உண் ணா நோன்பு இருந்து உயிர்துறந்தார். 1997 – இந்தோனேசியாவின் கருடா விமானம் மேடான் அருகே விபத்துக்குள்ளாகியதில் 234 பேர் உயிரிழந்தனர். 1997 – இத்தாலியில் இடம்பெற்ற நிலநடுக்கம் அசிசியின் பிரான்சிசு தேவாலயத்தின் ஒரு பகுதியைச் சேதப்படுத்தியது. 2002 – செனிகல் நாட்டு கப்பல் ஒன்று காம்பியாவில் மூழ்கியதில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 2007 – வியட்நாமில் பசாக் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுக்கொண்டிருந்த பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் 60 தொழிலாளர்கள் உயிரிழந்தனர், நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். 2008 – சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த இவெசு ரொசி ஆங்கிலக் கால்வாயை ஜெட் இயந்திரம் பூட்டப்பட்ட இறக்கை மூலம் கடந்த முதலாவது மனிதர் …

Read More

செப்டம்பர் 26 :இன்றைய தினத்தில் பிறந்த முக்கிய பிரமுகர்கள்

1820 – ஈஸ்வர சந்திர வித்யாசாகர், இந்திய மெய்யியலாளர், ஓவியர் (இ. 1891) 1833 – சார்ல்ஸ் பிராட்லா, ஆங்கில அரசியல்வாதி (இ. 1891) 1849 – இவான் பாவ்லோவ், நோபல் பரிசு பெற்ற உருசிய மருத்துவர் (இ. 1936) 1867 – வின்சர் மெக்கே, அமெரிக்க இயங்குபடக் கலைஞர் (இ. 1934) 1876 – எடித் அப்போட், அமெரிக்க பொருளியலாளர், சமூக சேவையாளர் (இ. 1957) 1878 – பியதோசி நிகோலயேவிச் கிரசோவ்சுகி, உருசிய வானியலாளர் (இ. 1948) 1886 – ஆர்ச்சிபால்ட் ஹில், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய மருத்துவர் (இ. 1977) 1888 – தாமஸ் ஸ்டியன்ஸ் எலியட், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேயக் கவிஞர், எழுத்தாளர், திறனாய்வாளர் (இ. 1965)

Read More

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் பிறந்த தினம் செப்டம்பர் 26

1890 – பாபநாசம் சிவன், கருநாடக இசை அறிஞர் (இ. 1973) 1894 – ஜே. எல். பி. ரோச் விக்டோரியா, தமிழக அரசியல்வாதி, தொழிலதிபர் (இ. 1962) 1897 – ஆறாம் பவுல் (திருத்தந்தை) (இ. 1978) 1908 – பெரியசாமி தூரன், கருநாடக இசை அறிஞர் (இ. 1987) 1913 – திருக்குறள் வீ. முனிசாமி, தமிழறிஞர் (இ. 1994) 1923 – தேவ் ஆனந்த், இந்திய நடிகர், இயக்குநர் (இ. 2011) 1926 – துளசி கிரி, நேபாள பிரதமர் (இ. 2018) 1926 – வ. விஜயபாஸ்கரன், தமிழக இதழாசிரியர், எழுத்தாளர் (இ. 2011) 1932 – மன்மோகன் சிங், இந்தியாவின் 13வது பிரதமர்

Read More

அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் பிறந்த தினம் செப்டம்பர் 26

1934 – ஏர்னெஸ்ட் மக்கின்டயர், இலங்கை-ஆத்திரேலியத் தமிழ் ஆங்கில நாடகாசிரியர் 1936 – வின்னி மண்டேலா, தென்னாப்பிரிக்க அரசியல்வாதி (இ. 2018) 1944 – தோப்பில் முகமது மீரான், தமிழக எழுத்தாளர் (இ. 2019) 1965 – பெத்ரோ பொரொசென்கோ, உக்ரைனின் 5வது அரசுத்தலைவர் 1966 – பூரி ஜெகன்நாத், இந்தியத் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் 1979 – டாவி ரோயிவாசு, எசுத்தோனியாவின் 16வது பிரதமர் 1981 – செரீனா வில்லியம்ஸ், அமெரிக்க டென்னிசு வீராங்கனை 1985 – அபிசேக் ரகுராம், இந்திய கருநாடக இசைப் பாடகர் 1989 – சந்தியா, தென்னிந்திய நடிகை

Read More
error: Content is protected !!