மும்பை அணிக்காக 150 போட்டியில் களமிறங்கும் பொல்லார்ட்

வெஸ்ட் இண்டீஸ் அணியின் மிதவேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் பொல்லார்ட். ஐபிஎல் தொடரில் நீண்டகாலமாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் இவர், இன்று நடைபெறும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இடம் பிடித்துள்ளார். இதன்மூலம் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 150 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *