மும்பை அணிக்கு எதிரான போட்டி : கொல்கத்தா அணி பந்துவீச்சு

13-வது ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 5-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா ரைட் ரைடர்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் மும்பை அணியை எதிர்த்து விளையாடி வருகிறது.  அபு தாபியில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தில் டாஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள்

  1. குயின்டான் டி காக், 2. ரோகித் சர்மா, 3. சூர்யகுமார் யாதவ், 4. ஹர்திக் பாண்ட்யா, 5. குருணால பாண்ட்யா, 6. பொல்லார்ட், 7. பும்ரா, 8. பேட்டின்சன், 9. பும்ரா, 10. சவுரப் திவாரி. 11. ராகுல் சாஹர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள்

  1. சுனில் நரைன், 2. ஷுப்மான் கில், 3. நிதிஷ் ராணா, 4. மோர்கன், 5. அந்த்ரே ரஸல், 6. தினேஷ் கார்த்திக், 7. நிகில் நாய்க், 8. பேட் கம்மின்ஸ், 9. குல்தீப் யாதவ், 10. சந்தீப் வாரியார், 11. ஷிவம் மவி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *