ஐதராபாத் அணியில் இணைந்த ஜான்சன் ஹோல்டர் : யாருக்கு பதிலாக தெரியுமா?

அமீரகத்தில் நடைபெற்று வரும் 13-வது பைிஎல் கிரிக்கெட் தொடரில், நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.

இந்த போட்டியில் ஐதராபாத் அணியில் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான மிட்செல் மார்ஷ் பந்து வீசும்போது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அதன்காரணமாக ஓவரை முழுமையாக முடிக்க முடியாமல் வெளியேறினார்.

இந்நிலையில் காயம் காரணமாக தொடர் முழுவதிலும் இருந்து விலகியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவருக்குப் பதிலாக வெஸ்ட் இண்டீஸின் ஜேசன் ஹோல்டரை ஐதராபாத் அணியில் இணைக்க உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *