கொல்கத்தா அணி வீரர்களை வரவேற்க இப்படி ஒரு திட்டமா?

அமீரக்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 5-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியுடன் மும்பை இந்தியன்ஸ் அணி பலப்பரிட்சை நடத்துகிறது. இந்த ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு துபாயில் நடக்கிறது.

இந்த போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவராக பாலிவுட் நடிகர் ஷாருக் கானை வரவேற்கும் விதமாகவும், கொல்கத்தா அணி ஐ.பி.எல். தொடரில் சிறப்பாக விளையாட வாழ்த்துக்கள் தெரிவிக்கும் விதமாகவும் உலகிலேயே மிக உயரமான கட்டிடம் என புகழ் பெற்ற புர்ஜ் கலிஃபா, கொல்கத்தா அணியின் லோகோவையும், முக்கியமான வீரர்களின் படங்களையும் கட்டிடத்தில் ஒளிரவிட்டு சிறப்பித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *