தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிடுள்ள அறிகையில்:- வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மத்திய கிழக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *