ஆன்லைனில் வாட்ச் ஆர்டர் செய்த பிரபலத்துக்கு ஏற்பட்ட அதிர்ச்சி நிகழ்வு

தமிழ் சினிமாவின் பிரபல இசை அமைப்பாளர் சாம் சி.எஸ். இவர் விக்ரம் வேதா, அடங்கமறு, நோட்டா, அயோக்யா, கார்த்தியின் கைதி உள்பட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர், பிளிப்கார்ட்டில் ஆப்பிள் வாட்ச் ஆர்டர் செய்தார். ஆனால், அவர்கள் கற்களை அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து தற்போது ட்விட்டரில் சாம் சிஎஸ புகார் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *