தனது இடிக்கப்பட்ட அலுவலகத்துக்காக 2 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பிய நடிகை கங்கனா ரனாவத்

சமீபத்தில் பழிவாங்கும் நடவடிக்கையாக தனது அலுவலக கட்டடம் இடிக்கப்பட்டது என மும்பை மாநகராட்சிக்கு எதிராக நடிகை கங்கனா ரனாவத் 2 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு, நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார் . கடந்த வாரம் நடிகை கங்கனா ரனாவத் மும்பை வந்திருந்தார். இதில் எதிர்ப்புகளை மீறி அவர் மும்பை வந்த நிலையில், அவரது அலுவலக கட்டடம் அத்துமீறி கட்டப்பட்டதாகக் கூறி மும்பை மாநகராட்சி ஊழியர்கள் அதனை இடித்திருந்தனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *