ஒரு நாள் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து – ஆஸ்திரேலியா இடையே இன்று நடைபெறும் ஆட்டம்

முன்னதாக இங்கிலாந்துக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆட்டம் செலுத்தி வருகிறது. இதில் முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும், 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. இந்த இரு நாட்டு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி மான்செஸ்டரில் இன்று நடைபெறுகிறது . இன்று தொடரை நிர்ணயிக்கும் ஆட்டம் என்பதால் அனைவரும் கவனத்துடன் பார்த்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, பயிற்சியின் போது பந்து தலையில் தாக்கியதால் முன்னெச்சரிக்கையாக இரண்டு ஆட்டங்களில் ஓய்வு விடுக்கப்பட்டிருந்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் இன்று போட்டிக்கு திரும்புவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *