இப்போது 5 அல்லது 6 அரபுநாடுகள் இஸ்ரேலுடன் ஒப்பந்தம் செய்யவுள்ளதாக தகவல்

தற்போது அமெரிக்கா அதிபர் டிரம்ப், இஸ்ரேலுடன் மேலும் 5 அல்லது 6 அரபு நாடுகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயாராக உள்ளன. இந்த அமைதி ஒப்பந்தங்களும் விரைவில் கையெழுத்தாகும் என்று தெரிவித்துள்ளார் . தற்போது சவுதி அரேபியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டு வருகிறோம். சவுதி அரேபியா திறந்த மனதுடனேயே இருக்கிறது என ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா பின் என குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து இஸ்ரேலுடன் விரைவில் சவுதி அரேபியா அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *