பாமகவுடன் விசிக கூட்டணி இல்லை என திட்டவட்டமாக கூறும் திருமாவளவன்

அடுத்து வருகிற தமிழக சட்டசபை தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருபோதும் கூட்டணி வைக்காது என்று அந்த கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார் .கடந்த கால படிப்பினைகளின் அடிப்படையில்தான் இந்த முடிவை எடுத்திருக்கிறோம் என திட்டவட்டமாக சொல்லியிருக்கிறார். அரசியல் வட்டாரத்தில் திருமாவளவனின் இந்த நிலைப்பாடு பல்வேறு புதிய யூகங்களுக்கு வித்திட்டிருப்பதாக தெரிய வருகிறது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *