தற்போது மு.க. அழகிரியிடம் தொலைபேசி மூலம் நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின்?

தமிழகத்தில் கடந்த சில காலமாக மு.க. அழகிரி தரப்பில் எந்த ஒரு மேற்படியான தகவலும் இல்லை. இதனால் அவரது ஆதரவாளர்களும் இனியும் அண்ணன் உஷாராக செயல்படமாட்டார்; தாய் கழகத்துக்கே திரும்பிவிடலாம் என்கிற நிலைக்கு வந்துவிட்டனர். இந்த நிலையில்தான் மு.க. அழகிரி உடல்நிலை சற்று பாதிக்கப்பட்டிருந்ததாகவும் இதையடுத்து ஸ்டாலின், அழகிரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார் எனவும் தகவல்கள் கிளம்பியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *