எல்லையில் மீண்டும் அத்துமீறிய பாகிஸ்தான் : இந்தியா மீண்டும் பதிலடி

ஸ்ரீநகர்,

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்துவதும், அதற்கு இந்தியா பதிலடி கொடுப்பதும் தொடர்ந்து வரும் நிலையில்,இன்று காஷ்மீரில் உள்ள சுந்தர்பானி பகுதியில், இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அந்நாட்டு ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது.

இதற்கு இந்திய ராணுவத்தின் சார்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாகவும், இந்த சம்பவத்தின் போது சில வீரர்கள் படுகாயமடைந்ததாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *