முக்கிய பிரதேச சபையின் தலைவர் உட்பட 8 பேர் மீது பாய்ந்த நடவடிக்கை

இலங்கையில் சூதாட்ட குற்றச்சாட்டின் பெயரில் லக்கல பிரதேச சபையின் தலைவர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் . இவர்கள் இன்று அதிகாலை 2.30 மணியளவில் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அந்த நபர்களிடமிருந்து 24 ஆயிரம் ரூபாவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அதனோடு 221 மில்லிகிராம் ஹெராயினும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *