முக்கிய நினைவேந்தல் தொடர்பாக மீண்டும் அறிவிப்பு விடுத்துள்ள காவல்துறையினர்

இலங்கையில் வவுனியாவில் நாளை   நடைபெறவிருந்த தியாகி திலீபனின் நினைவு தினத்திற்கு எந்த விதத்திலும் அனுமதி வழங்க முடியாது என வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்ததாக, வவுனியா நகரசபை உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முக்கிய உறுப்பினரும் வவுனியா மாவட்ட தியாகி திலீபனின் நினைவு தின ஏற்பாட்டாளருமான பிரபாகரன் ஜானுஜன் கூறியுள்ளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *