நீட் விவகாரத்தில் மத்திய அரசை கடுமையாக குற்றம்சாட்டும் மு.க.ஸ்டாலின்

தமிழகத்திலும் வேறு சில இடங்களிலும் நீட் தேர்வுக்கு பயந்து மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய திமுக தொடர்ந்து வலியுறுத்தி கொண்டு வருகிறது என்று சட்டசபையில் எதிர்கட்சித்தலைவர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் தமிழக அரசின் நீட் எதிர்ப்பு மசோதாவை 27 மாதங்களாக நிலுவையில் வைத்திருந்து ஜாநாயகப் படுகொலை என்றும் ஸ்டாலின் குற்றம் சாட்டியிருக்கிறார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *