தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் பி. வாசுவுக்கு இன்று பிறந்தநாள்

தமிழ் சினிமாவில் பல வெள்ளி விழா படங்களை கொடுத்த இயக்குநர் பி. வாசுவின் 65வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழில் சின்னத்தம்பி, கிழக்கு கரை, நடிகன் , மன்னன் , மலபார் போலீஸ் உள்ளிட்ட படங்களில் இயக்குநர் பி. வாசு படத்தில் நடித்த நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் பி. வாசுவை வாழ்த்து தெரிவித்துள்ளார் . பி. வாசுவின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ் சினிமா ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் வாழ்த்த்துக்களை தெரிவித்து கொண்டு வருகிறார்கள் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *