மேற்கு வங்கத்தில் 2 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு

கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் மேலும் 3,227-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. மேலும் இன்று ஒரே நாளில் 59 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் அம்மாநிலத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 09 ஆயிரத்து 146- ஆக உள்ளது.  கொரோனா பாதிபக்கப்பட்டுன  23 ஆயிரத்து 942 பேர் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 4 ஆயிரத்து 62 பேர் தொற்று பாதிப்பால்  உயிர் இழந்துள்ளனர்.

Read More

செப்டம்பர் 15 : வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள்

668 – கிழக்கு உரோமைப் பேரரசர் இரண்டாம் கான்சுடன்சு இத்தாலியில் அவரது குளியலறியில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டார். 994 – பாத்திம கலீபகம் பைசாந்தியப் பேரரசுக்கு எதிரான முக்கிய வெற்றியைப் பெற்றது. 1556 – முன்னாள் புனித உரோமைப் பேரரசர் ஐந்தாம் சார்லசு எசுப்பானியா திரும்பினார். 1776 – அமெரிக்கப் புரட்சிப் போர்: நியூயார்க் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பிரித்தானியப் படைகள் கிப்சு குடாவில் தரையிறங்கின. 1794 – பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: ஆர்தர் வெலசுலி (பின்னாளில் வெலிங்டன் கோமகன்) தனது முதலாவது சமரை பாக்சுடெல் என்ற இடத்தில் நடத்தினார். 1795 – பிரித்தானியா ஆப்பிரிக்காவின் தெற்கே இடச்சு கேப் குடியேற்றத்தைக் கைப்பற்றியது. 1812 – பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: அரிசன் கோட்டையை மீட்க சென்ற ஆயுதங்கள் அடங்கிய தொடருந்து தாக்குதலுக்குள்ளானது. 1812 – …

Read More

பிரெஞ்சு-புரூசியப் போர் முடிவுக்கு வந்த நாள் செப்டம்பர் 15

1821 – எசுப்பானியாவிடம் இருந்து குவாத்தமாலா விடுதலையை அறிவித்தது. 1830 – லிவர்பூல் முதல் மான்செஸ்டர் வரையான தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்ட இதே நாளில் தொடருந்து ஒன்று தடம் புரண்டதில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியம் அசுக்கிசன் உயிரிழந்தார். இவரே வரலாற்றில் தொடருந்து விபத்தில் இறந்த முதலாவது நபராக அறியப்படுகிறார். 1835 – சார்லசு டார்வின் பீகில் கப்பலில் காலபாகசுத் தீவுகளுக்குச் சென்று உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டார். 1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படையினர் வர்ஜீனியாவின் ஆர்ப்பர்சு துறையைக் கைப்பற்றினர். 1869 – கர்னாட்டிக் என்ற பிரித்தானிய நீராவிக் கப்பல் இலண்டனில் இருந்து பம்பாய் செல்லும் வழியில் செங்கடலில் பவளப் பாறையில் மோதி மூழ்கியது. 26 பேர் உயிரிழந்தனர்.[1] 1873 – பிரெஞ்சு-புரூசியப் போர்: கடைசி செருமானியப் படையினர் பிரான்சை விட்டுப் புறப்பட்டனர்.

Read More

ஆஸ்திரேலியாவில் முதல் திரையரங்கம் அமைச்சப்பட்ட நாள் செப்டம்பர் 15

1894 – முதலாம் சீன சப்பானியப் போர் (1894-1895): சப்பான் பியொங்யாங் சமரில் சிங் சீனாவை வென்றது. 1915 – ஆஸ்திரேலியாவில் முதலாவது திரையரங்கு “நியூ எம்பயர் சினிமா” நியூ சவுத் வேல்சு, பௌரல் என்ற இடத்தில் அமைக்கப்பட்டது. 1916 – முதலாம் உலகப் போர்: சோம் என்ற இடத்தில் முதற்தடவையாக பீரங்கி வண்டிகள் போரில் ஈடுபடுத்தப்பட்டன. 1935 – செருமனியில் யூதர்களுக்கு குடியுரிமை சட்டபூர்வமாக மறுக்கப்பட்டது. 1935 – நாட்சி ஜெர்மனி சுவசுத்திக்காவுடன் கூடிய புதிய கொடியை அறிமுகப்படுத்தியது. 1940 – இரண்டாம் உலகப் போர்: பிரிட்டன் சண்டையில் பெரும் எண்ணிக்கையான லூப்டுவாபே வானூர்திகள் சுட்டு வீழ்த்தப்பட்டன. 1942 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கக் கடற்படை வானூர்தி தாங்கிக் கப்பல் வாசுப் சப்பானியர்களினால் மூழ்கடிக்கப்பட்டது.

Read More

செப்டம்பர் 15 : இரண்டாம் உலகப்போர் முக்கிய நிகழ்வுகள்

1944 – இரண்டாம் உலகப் போர்: போர் தொடர்பான நிலப்பாட்டை எடுப்பதற்காக பிராங்க்ளின் ரூசவெல்ட், வின்ஸ்டன் சர்ச்சில் ஆகியோர் இரண்டாம் தடவையாக கியூபெக் நகரில் சந்தித்தனர். 1945 – தெற்கு புளோரிடாவிலும் பகாமாசிலும் சூறாவளி காரணமாக 366 விமானங்கள் சேதமடைந்தன. 1947 – காத்லீன் சூறாவளி சப்பானைத் தாக்கியதில் 1,077 பேர் உயிரிழந்தனர். 1948 – போலோ நடவடிக்கை: இந்தியத் தரைப்படை மகாராட்டிராவின் யால்னா, லாத்தூர், மொமினாபாது நகர்களைக் கைப்பற்றின. 1950 – கொரியப் போர்: அமெரிக்கப் படைகள் கொரியாவில் இஞ்சியோன் நகரில் தரையிறங்கின. 1952 – ஐநாவின் ஒப்புதலுடன் எரித்திரியா எதியோப்பியாவுடன் இணைக்கப்பட்டது. 1958 – நியூ ஜேர்சியில் தொடருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 48 பேர் உயிரிழந்தனர்.

Read More

தூர்தர்ஷன் தொலைக்காட்சி சேவை தொடங்கிய நாள் செப்டம்பர் 15

1959 – தூர்தர்ஷன் தொலைக்காட்சி சேவை தில்லியில் ஆரம்பமானது. 1959 – நிக்கிட்டா குருசேவ் ஐக்கிய அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்ட முதல் சோவியத் தலைவர் ஆனார். 1962 – கியூபா ஏவுகணை நெருக்கடி: சோவியத் கப்பல் பொல்த்தாவா கியூபா நோக்கிச் சென்றது. 1963 – அமெரிக்காவின் பர்மிங்காம் நகரில் ஆப்பிரிக்க-அமெரிக்கத் தேவாலயம் ஒன்றில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் 4 சிறுவர்கள் கொல்லப்பட்டனர். 1968 – சோவியத்தின் சொண்ட் 5 விண்கலம் ஏவப்பட்டது. சந்திரனைச் சுற்றி வந்து பூமியின் காற்று மண்டலத்தினுள் நுழைந்த முதலாவது விண்கலம் இதுவாகும். 1971 – முதலாவது கிரீன்பீஸ் கப்பல் ஆம்சித்கா தீவில் அணுவாயுத சோதனை நடத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காகப் புறப்பட்டது. 1972 – இசுகாண்டினேவிய வானூர்தி ஒன்று கோத்தன்பூர்கில் இருந்து ஸ்டாக்ஹோம் சென்று கொண்டிருந்த போது கட்டப்பட்டது.

Read More

27-வது ஒலிம்பிக் விளையாட்டுகள் சிட்னியில் தொடங்கிய நாள் செப்டம்பர் 15

1974 – வியட்நாம் வீமானம் ஒன்று கடத்தப்பட்டு, தரையிறங்குகையில் 75 பேருடன் தரையில் மோதியது. 1975 – பிரெஞ்சுப் பகுதியான “கோர்சிகா” தீவு இரண்டு நிர்வாகப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. 1981 – தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. 1983 – இசுரேல் பிரதமர் மெனசெம் பெகின் பதவி துறந்தார். 1987 – இந்திய அமைதிப் படைக்கெதிராக திலீபன் நல்லூரில் நீராகாரம் இன்றி உண்ணாநோன்பைத் தொடங்கினார். 2000 – 27-வது ஒலிம்பிக் விளையாட்டுகள், சிட்னியில் ஆரம்பமாயின. 2017 – லண்டன், பார்சன்சு கிறீன் சுரங்கத் தொடருந்தில் குண்டு வெடித்ததில் 30 பேர் காயமடைந்தனர். 2017 – சனிக் கோளை ஆய்வு செய்வதற்காக 1997 இல் ஏவப்பட்ட காசினி-ஐசென் விண்கலம் தன் பணிகளை முடித்துக்கொண்டு அழிந்தது.

Read More

செப்டம்பர் 15 : இன்றைய தினத்தில் பிறந்த முக்கிய பிரமுகர்கள்

601 – அலீ, முதலாவது சியா இமாம் (இ. 661) 1254 – மார்க்கோ போலோ, இத்தாலிய வணிகர், நாடுகாண் பயணி (இ. 1324) 1819 – பிரான்சிஸ் நேப்பியர், சென்னை மாகாண ஆளுநர் (இ. 1898) 1857 – வில்லியம் டாஃப்ட், அமெரிக்காவின் 27வது அரசுத்தலைவர் (இ. 1930) 1857 – அன்னா வின்லாக், அமெரிக்க வானியலாளர் (இ. 1904) 1858 – சார்லஸ் தெ ஃபூக்கோ, பிரான்சிய மதகுரு (இ. 1916) 1860 – மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா, மைசூர் திவான், பொறியியலாளர் (இ. 1962) 1876 – சரத்சந்திர சட்டோபாத்யாயா, வங்காள எழுத்தாளர் (இ. 1938) 1890 – அகதா கிறிஸ்டி, ஆங்கிலேய எழுத்தாளர் (இ. 1976) 1891 – செண்பகராமன் பிள்ளை, இந்திய விடுதலைப் போராட்டப் போராளி (இ. 1934) 1893 – சௌந்தரபாண்டியன், இந்தியத் தொழிலதிபர், அரசியல்வாதி (இ. 1953)

Read More

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி பிறந்த தினம் செப்டம்பர் 15

1909 – கா. ந. அண்ணாதுரை, தமிழ்நாட்டின் 7வது முதலமைச்சர் (இ. 1969) 1912 – ஆர். கே. கரஞ்சியா, இந்திய எழுத்தாளர், இதழாளர் (இ. 2008) 1916 – கம்பதாசன் கவிஞர், எழுத்தாளர், தமிழ் திரைப்பட பாடலாசிரியர் (1973) 1918 – அமுது, ஈழத்துத் தமிழறிஞர், புலவர் (இ. 2010) 1930 – பாட்சி ஓ’கானெல் செர்மன், அமெரிக்க வேதியியலாளர் (இ. 2008) 1938 – கொ. மா. கோதண்டம், தமிழறிஞர், எழுத்தாளர் 1939 – சுப்பிரமணியன் சுவாமி, இந்திய அரசியல்வாதி 1941 – எம். ஜோசப் மைக்கல் பெரேரா, இலங்கை அரசியல்வாதி 1948 – மண்டயம் வீரம்புடி சீனிவாசன், ஆத்திரேலிய உயிரியலாளர் 1952 – ரத்னஜீவன் ஹூல், இலங்கை மனித உரிமைச் செயற்பாட்டாளர், கல்வியாளர்

Read More

தமிழ் திரைப்பட நடிகை ரம்யா கிருஷ்ணன் பிறந்த தினம் செப்டம்பர் 15

1954 – பி. வாசு, தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர், நடிகர் 1955 – அப்துல் காதிர், பாக்கித்தானியத் துடுப்பாளர் (இ. 2019) 1964 – இராபர்ட் பிகோ, சிலோவாக்கியாவின் 14வது பிரதமர் 1967 – ரம்யா கிருஷ்ணன், திரைப்பட நடிகை 1977 – சிமாமந்த நாகொசி அதிச்சி, நைஜீரிய புதின எழுத்தாளர் 1977 – டோம் ஹார்டி, ஆங்கிலேய நடிகர் 1984 – வேல்சு இளவரசர் ஹாரி 1989 – சாலோ அப்டெச்லாம், பெல்ஜிய-பிரான்சியக் குற்றவாளி 1992 – அதிபன் பாசுகரன், இந்திய சதுரங்க வீரர்

Read More