இன்று பிறந்தநாள் கொண்டாடும் தமிழ் திரைப்பட பாடகி ப்ரகதி

தமிழ் சினிமாவில் பல இனிமையான பாடல்களை தனது ரம்மியமான குரலின் மூலம் தமிழ் ரசிகர்களை மகிழ்வித்து வருபவர் இளம் பாடகி ப்ரகதி குருபிரசாத். அவ்வாறு வணக்கம் சென்னை, காதலும் கடந்து போகும், கண்ணே கலைமானே, ராட்சசன் உள்ளிட்ட திரைப்படங்களில் பாடலை பாடி உள்ள இவர் அதேசமயம் பல ஆங்கில பாடல்களையும் பாடியிருக்கிறார் . தமிழ் திரையுலகின் இளம் பாடகியாகவும் எதிர்கால ஹீரோயினாகவும் வலம் வந்து கொண்டிருக்கும் பாடகி ப்ரகதி குருபிரசாத் செப்டம்பர் 14 ம் தேதியான இன்று தனது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி வருகிறார். இதை யொட்டி திரைத் துறையைச் சேர்ந்த பலரும் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *