லாட்ஜில் ரூம் போட்டு உல்லாசமாக இருந்தபோது நடைபெற்ற கொடூரம்

திருவண்ணாமலை அருகே செங்கத்தை சேர்ந்தவர் ராமதாஸ். இவருக்கு 30 வயதாகிறது. அறுவடை எந்திர டிரைவராக பணி செய்து வருகிறார். இவருக்கு எழிலரசி என்பவருடன் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது . இந்நிலையில் சம்பவத்தன்று, லாட்ஜில் ரூம் போட்டு 2 பேரும் உல்லாசமாக இருந்தபோது, எழிலரசியின் குழந்தை வீல் என்று அலறியது. இதனால் ஆத்திரமடைந்த ராமதாஸ் குழந்தையை அடித்து கொன்றுவிட்டார். இப்போது இரண்டு பேரும் கைதாகி உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *