நீட் தேர்வில் தோல்வி, அச்சம் காரணமாக தொடரும் தற்கொலைகள்

.
கடந்த 2017-ம் ஆண்டு முதல் நீட்தேர்வு நடைபெற்று வருகிறது.இந்த ஆண்டு நீட் நுழைவு தேர்வால் எத்தனை மாணவ-மாணவிகள் தற்கொலை செய்து கொள்ள போகிறார்களே என்ற அச்சம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.நீட் தேர்வால் தமிழகத்தில் 2 மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.இந்நிலையில் இன்று மதுரையில் நீட் தேர்வுக்கு படித்துக்கொண்டிருந்த மாணவி ஜோதி துர்கா திடீரென தற்கொலை செய்து கொண்டார்.நீட் தேர்வு தோல்வி, அச்சம் காரணமாக தொடரும் தற்கொலைகள் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *