கொலம்பியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்தைத் தாண்டியது

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் கொலம்பியா 6-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், கொலம்பியாவில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்தைக் கடந்துள்ளது. கொலம்பியாவில் ஒரே நாளில் 7,424 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு சிக்கி பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 லட்சத்தைக் கடந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *