பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர் அக்ஷய் குமாருக்கு இன்று பிறந்ததினம்

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராகவும் உலக அளவில் அதிக சம்பளம் வாங்கக்கூடிய பாலிவுட் நடிகராகவும் விளங்குபவர் நடிகர் அக்ஷய் குமார். இந்திய திரைப்படத்துறையின் தரத்தை உலக அளவில் பிரதிபலிக்கச் செய்ததில் நடிகர் அக்ஷய்குமாருக்கு கூடுதலான பங்கு உள்ளது. செப்டம்பர் 9 ஆம் தேதியான இன்று நடிகர் அக்ஷய்குமார் தனது 53வது பிறந்த நாளில் குடும்பத்தாருடன் சிறப்பாக கொண்டாடி வருகிறார். இதையடுத்து அவரது நண்பர்கள் ரசிகர்கள் என பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *