நடிகை சுலக்சனாவிற்கு இன்று பிறந்ததினம்

தமிழ் சினிமாவில் “தூறல் நின்னு போச்சு” திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் சுலோசனா. கடந்த 1980 மற்றும் 90களில் திரைப்படங்களில் சக்கைப்போடு போட்டு நடித்து வந்த சுலக்சனா இப்போது பல தமிழ் தொலைக்காட்சி தொடர்களிலும் மிக பரபரப்பாக நடித்து கொண்டு வருகிறார். பல மொழிகளில் நடித்து ஏறத்தாழ 450க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகையாக இன்று வரை திகழ்ந்து கொண்டு வருகிறார். நடிகை சுலக்சனா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி திரையுலகைச் சேர்ந்த பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *