பாகிஸ்தான் தனி நாடாக உருவான நாள்

1947-ல் இந்தியாவை விட்டு வெள்ளையர்கள் வெளியேறும் சமயம் இந்தியாவிலிருந்து கிழக்கிலும் மேற்கிலும் பிரித்து இருபகுதிகளுக்கும் நடுவே இந்தியா இருக்குமாறு உருவாக்கிய நாடு பாகிஸ்தான்.

1248 – உலக பாரம்பரியக் களங்களில் ஒன்றான ஜெர்மனியின் கொலோன் கதீட்ரல் கட்ட ஆரம்பிக்கப்பட்டது. இது 1880-ல் கட்டி முடிக்கப்பட்டது.

1900- ஐரோப்பிய, ஜப்பானிய, அமெரிக்கக் கூட்டுப் படைகள் பெய்ஜிங் நகரை ஆக்கிரமித்தன.

1908- முதலாவது அழகுப் போட்டி இங்கிலாந்தின் போக்ஸ்டன் நகரில் இடம்பெற்றன.

1912 – நிகராகுவாவில் அமெரிக்க சார்பு அரசை அமைக்க அமெரிக்க கடற்படையினர் நிகராகுவாவை முற்றுகையிட்டனர்.

1921 – தன்னு துவா என்ற புதிய நாடு (தற்போதைய திவா) உருவாக்கப்பட்டது.

1937 – 6 ஜப்பானிய விமானங்கள் சீனாவினால் சுட்டு வீழ்த்தப்பட்டன.

1945 – பசிபிக் போர் முடிவுற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *