ஆகஸ்ட் 04 : இன்றைய தினத்தில் இறந்த முக்கிய பிரமுகர்கள்

1859 – ஜான் வியான்னி, பிரெஞ்சுப் புனிதர் (பி. 1786)

1866 – ஐந்தாம் சிவாஜி, மராத்திய கோல்காப்பூர் அரசர் (பி. 1830]])

1875 – ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன், தென்மார்க்கு எழுத்தாளர் (பி. 1805)

2006 – பொன். கணேசமூர்த்தி, ஈழத்துக் கலைஞர்

2006 – நந்தினி சத்பதி, இந்திய அரசியல்வாதி, எழுத்தாளர் (பி. 1931]])

2008 – ச. அகத்தியலிங்கம், தமிழக மொழியியல் அறிஞர் (பி. 1929)

2009 – கிர்ரோடுகு அகேய்கே, சப்பானியப் புள்ளியியலாளர் (பி. 1927)

2019 – நுவான் சியா, கம்போடிய அரசியல்வாதி, கெமர் ரூச்சின் தலைமைக் கருத்தாளர் (பி. 1926)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *