ஆகஸ்ட் 04 : இன்றைய தினத்தில் பிறந்த முக்கிய பிரமுகர்கள்

1281 – குலுக் கான், மங்கோலியப் பேரரசர் (இ. 1311)

1521 – ஏழாம் அர்பன் (திருத்தந்தை) (இ. 1590)

1792 – பெர்சி பைச்சு செல்லி, ஆங்கிலேய எழுத்தாளர் (இ. 1822)

1900 – எலிசபெத் மகாராணி, மகாராணியின் தாய் (இ. 2002)

1901 – லூயிசு ஆம்சுட்ராங், அமெரிக்கப் பாடகர், இசைக்கலைஞர் (இ. 1971)

1929 – வேலூர் ஜி. ராமபத்ரன், தமிழக மிருதங்கக் கலைஞர் (இ. 2012)

1929 – கிஷோர் குமார், இந்திய நடிகர், பாடகர் (இ. 1987)

1935 – நா. தர்மராஜன், தமிழக எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்

1950 – ந. ரங்கசாமி, புதுச்சேரியின் 9வது முதலமைச்சர்

1960 – சோழியான், ஈழத்து எழுத்தாளர் (இ. 2016)

1961 – பராக் ஒபாமா, அமெரிக்காவின் 44வது அரசுத்தலைவர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்

1961 – பாக்கியசிறீ தீப்சே, இந்திய சதுரங்க விளையாட்டு வீராங்கனை

1965 – விசால் பரத்வாஜ், இந்தியத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பின்னணிப் பாடகர்

1981 – மேகன் மெர்க்கில், அமெரிக்க நடிகை, மனிதநேயர், பிரித்தானிய அரசு குடும்பத்தவர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *