ஐக்கிய அமெரிக்காவின் மனித உரிமை ஆர்வலர்கள் 3 பேர் மர்மமான முறையில் இறந்த நாள் ஆகஸ்ட் 04

1991- ஓசியானோஸ் என்ற கிரேக்க கப்பல் தென்ஆப்பிரிக்கா கடல் பகுதியில் மூழ்கியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அதில் பயணம் செய்த 571 பயணிகள் காப்பாற்றப்பட்டனர்.

1914 – முதலாம் உலகப் போர்: ஜெர்மன் பெல்ஜியத்தின் மீது படையெடுத்தது. இதன் காரணமாக ஐக்கிய பிரிட்டன் ஜெர்மனியின் மீது போரை அறிவித்து உலகப் போரில் முதன் முறையாகக் குதித்தது.

1964 – ஐக்கிய அமெரிக்காவின் மனித உரிமை ஆர்வலர்களான மைக்கல் ஷ்வேர்னர், ஆண்ட்ரூ குட்மன், ஜேம்ஸ் சானி ஆகியோர் மிசிசிப்பியில் மர்மமாக இறந்து கிடந்தனர். இவர்கள் ஜூன் 21 இல் காணாமல் போயிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *