ஆகஸ்ட் 04 : இன்றைய தினத்தில் இறந்த முக்கிய பிரமுகர்கள்

1859 – ஜான் வியான்னி, பிரெஞ்சுப் புனிதர் (பி. 1786) 1866 – ஐந்தாம் சிவாஜி, மராத்திய கோல்காப்பூர் அரசர் (பி. 1830]]) 1875 – ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன், தென்மார்க்கு எழுத்தாளர் (பி. 1805) 2006 – பொன். கணேசமூர்த்தி, ஈழத்துக் கலைஞர் 2006 – நந்தினி சத்பதி, இந்திய அரசியல்வாதி, எழுத்தாளர் (பி. 1931]]) 2008 – ச. அகத்தியலிங்கம், தமிழக மொழியியல் அறிஞர் (பி. 1929) 2009 – கிர்ரோடுகு அகேய்கே, சப்பானியப் புள்ளியியலாளர் (பி. 1927) 2019 – நுவான் சியா, கம்போடிய அரசியல்வாதி, கெமர் ரூச்சின் தலைமைக் கருத்தாளர் (பி. 1926)

Read More

ஆகஸ்ட் 04 : இன்றைய தினத்தில் பிறந்த முக்கிய பிரமுகர்கள்

1281 – குலுக் கான், மங்கோலியப் பேரரசர் (இ. 1311) 1521 – ஏழாம் அர்பன் (திருத்தந்தை) (இ. 1590) 1792 – பெர்சி பைச்சு செல்லி, ஆங்கிலேய எழுத்தாளர் (இ. 1822) 1900 – எலிசபெத் மகாராணி, மகாராணியின் தாய் (இ. 2002) 1901 – லூயிசு ஆம்சுட்ராங், அமெரிக்கப் பாடகர், இசைக்கலைஞர் (இ. 1971) 1929 – வேலூர் ஜி. ராமபத்ரன், தமிழக மிருதங்கக் கலைஞர் (இ. 2012) 1929 – கிஷோர் குமார், இந்திய நடிகர், பாடகர் (இ. 1987) 1935 – நா. தர்மராஜன், தமிழக எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் 1950 – ந. ரங்கசாமி, புதுச்சேரியின் 9வது முதலமைச்சர் 1960 – சோழியான், ஈழத்து எழுத்தாளர் (இ. 2016) 1961 – பராக் ஒபாமா, அமெரிக்காவின் 44வது அரசுத்தலைவர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் 1961 – பாக்கியசிறீ தீப்சே, இந்திய சதுரங்க …

Read More

ஈழ கலைஞர் பொன். கணேசமூர்த்தி சுட்டுக்கொல்லப்பட்ட நாள் ஆகஸ்ட் 04

பொன். கணேசமூர்த்தி பல்துறை கலை ஆற்றல் கொண்ட இவர் இலங்கை மண், வைகறை ஆகிய தொடர் நாடகங்களையும் தனி நாடகங்களையும் உருவாக்கி வழங்கியிருந்தார். தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்துக்காக சாத்வீக வழியில் தன் சிறுவயது முதல் அயராது உழைத்து வந்து விடுதலை வரலாற்றில் இடம்பிடித்தவர்.   விடுதலைக் கருத்துக்களை விதைப்பதற்காக அரங்க நாடகங்களும் பொன். கணேசமூர்த்தியினால் பாடசாலைப் பருவம் முதல் அரங்கேற்றப்பட்டுள்ளன. இவர் பெருமளவிலான விடுதலைப் பாடல்களையும் உருவாக்கியுள்ளார். வானொலி, அரங்க திரைப்பட நடிகனாகவும் செயற்பட்ட இவர், பாடலாசிரியராகவும் நாவலாசிரியராகவும் கவிஞராகவும் பாடகராகவும் வில்லிசைக் கலைஞராகவும் …

Read More

ஐக்கிய அமெரிக்காவின் மனித உரிமை ஆர்வலர்கள் 3 பேர் மர்மமான முறையில் இறந்த நாள் ஆகஸ்ட் 04

1991- ஓசியானோஸ் என்ற கிரேக்க கப்பல் தென்ஆப்பிரிக்கா கடல் பகுதியில் மூழ்கியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அதில் பயணம் செய்த 571 பயணிகள் காப்பாற்றப்பட்டனர். 1914 – முதலாம் உலகப் போர்: ஜெர்மன் பெல்ஜியத்தின் மீது படையெடுத்தது. இதன் காரணமாக ஐக்கிய பிரிட்டன் ஜெர்மனியின் மீது போரை அறிவித்து உலகப் போரில் முதன் முறையாகக் குதித்தது. 1964 – ஐக்கிய அமெரிக்காவின் மனித உரிமை ஆர்வலர்களான மைக்கல் ஷ்வேர்னர், ஆண்ட்ரூ குட்மன், ஜேம்ஸ் சானி ஆகியோர் மிசிசிப்பியில் மர்மமாக இறந்து கிடந்தனர். இவர்கள் ஜூன் 21 …

Read More

பீட்ரூட் பன்னீர் சாலட்

தேவையான பொருட்கள் : பீட்ரூட் – 200 கிராம் பன்னீர் – 100 கிராம் கோஸ் கேரட் – தலா 50 கிராம் கெட்டி தயிர் – தேன் உப்பு – தேவையான அளவு. செய்முறை: பீட்ரூட்டை தோல் நீக்கி வட்டமாக வெட்டி நீராவியில் 5 நிமிடங்கள் வேகவிட வேண்டும். பன்னீரை அதே அளவுக்கு மிக மெல்லியதாக வெட்டி பீட்ரூட் மேல் அடுக்கவும். ஓர் அடுக்கு பீட்ரூட் எனில் அடுத்த அடுக்கு பன்னீர் என்ற ரீதியில் இருக்க வேண்டும். கேரட் கோஸ் போன்றவற்றைச் சீவி …

Read More

பீட்ரூட்டில் உள்ள சத்துக்கள்

பீட்ரூட்டில் வைட்டமின் சி, இரும்பு, கால்சியம், மாங்கனீசு, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைவாக உள்ளன. இரும்புச் சத்தைக் கிரகிக்க வைட்டமின் சி அவசியம். இந்த சாலட்டில் இவை இரண்டும் நிறைவாக உள்ளன. வைட்டமின் சி நீரில் கரையும் வைட்டமின் என்பதால் இதை முடிந்தவரை சமைக்காமல் எடுத்துக்கொள்வது நல்லது.

Read More

குழந்தைகள் ஏசி அறையில் தூங்குவதால் கிடைக்கும் நன்மைகள்

குழந்தைகளை ஏசி வசதி கொண்ட அறையில் உறங்க வைப்பது பாதுகாப்பானது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால் குழந்தை திடீர் இறப்பு நோய் அறிகுறி தடுக்கப்படுகிறது என்று கூறுகின்றனர். குழந்தைகளின் உடல் பெரியவர்களின் உடலைப் போல எல்லா தட்பவெப்ப நிலைக்கும் உடனே தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ளாது. அந்தவகையில் குளிர்சாதன(ஏசி) அறை குழந்தைகளுக்கு உதவுகின்றது. அதிக வெப்பத்தால் ஏற்படும் சூட்டுக் கொப்பளம், வேர்க்குரு, வெப்ப பக்கவாதம் போன்ற பாதிப்புகளிலிருந்து குழந்தைகள் தப்ப ஏசி அறை உதவுகின்றது. ஒருவிதமான சீரான தட்ப வெப்ப நிலையில் குழந்தை ஏசி அறையில் …

Read More

சமூக வலைதளங்களில் வெளியான மாஸ்டர் படத்தின் வெளியீடு தேதி

விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஏப்ரல் மாதம் திரைக்கு வர இரந்த இந்த படம் கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக காலவரையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாஸ்டர் திரைப்படம் ஆகஸ்ட் 14ம் தேதி பிரபல ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக சமூக வலைத்தளத்தில் போஸ்டர் ஒன்று பரவி வருகிறது. இதுகுறித்து விசாரித்ததில், மாஸ்டர் என்னும் கொரியன் …

Read More

மொச்சைப் பருப்பு சாதம்

தேவையான பொருட்கள் : பச்சரிசி – 1 கப், பச்சை மொச்சை – அரை கப், துவரம்பருப்பு – அரை கப், பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 2, பச்சை மிளகாய் – 2, தேங்காய்த் துருவல் – 2 டேபிள் ஸ்பூன், இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன், கடுகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிது, உப்பு – தேவைக்கு, எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், …

Read More

மாஸ்டர் பாடலுக்கு நடனமாடிய பிகில் பட நடிகை

பிகில் படத்திற்கு பிறது நடிகர் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அனிருத் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக குட்டி ஸ்டோரி பாடலுக்கு பல பிரபலங்களும் நடனம் ஆடி வீடியோ வெளியிட்டார்கள். அந்த வகையில், விஜய்யின் பிகில் படத்தில் கால்பந்து அணியில் நடித்த வினயா சேஷன் வெளிநாட்டில் நடைபெற்ற நடன நிகழ்ச்சியில் குட்டி ஸ்டோரி …

Read More