ஆகஸ்ட் 02 : இன்றைய தினத்தில் பிறந்த முக்கிய பிரமுகர்கள்

865 – முகம்மது இப்னு சக்கரியா அல்-ராசி, பாரசீகப் பல்துறை அறிஞர் (இ. 925)

1759 – எட்டாம் சாமராச உடையார், மைசூர் மன்னர் (இ. 1776)

1770 – எகல், செருமானிய மெய்யியலாளர் (இ. 1831)

1859 – தோரப்ஜி டாடா, இந்தியத் தொழிலதிபர் (இ. 1932)

1908 – எம். எம். தண்டபாணி தேசிகர், கருநாடக, தமிழிசைப் பாடகர், நடிகர்

1908 – டான் பிராட்மன், ஆத்திரேலியத் துடுப்பாளர் (இ. 2001)

1908 – லின்டன் பி. ஜான்சன், அமெரிக்காவின் 36-வது அரசுத்தலைவர் (இ. 1973)

1912 – சோ. சிவபாதசுந்தரம், இலங்கை வானொலி, பிபிசி தமிழ் ஒலிபரப்பாளர் (இ. 2000)

1916 – ந. சுப்பு ரெட்டியார், தமிழறிஞர், எழுத்தாளர் (இ. 2006)

1939 – டி. ஏ. கே. இலக்குமணன், தமிழக அரசியல்வாதி

1963 – சுமலதா, இந்தியத் திரைப்பட நடிகை

1972 – தி க்ரேட் காளீ, இந்திய தொழில்முறை மற்போர் வீரர், நடிகர்

1973 – மாலதி லட்சுமணன், தமிழ்த் திரைப்பட பின்னணிப் பாடகி

1974 – முகம்மது யூசுப், பாக்கித்தானியத் துடுப்பாளர்

1976 – அவுத்ரி தெல்சாந்தி, பிரெஞ்சு வானியலாளர், உயிரியலாளர்

1979 – ஆரோன் பவுல், அமெரிக்க நடிகர்

1988 – அலெக்சா வேகா, அமெரிக்க நடிகை, பாடகி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!