ஆகஸ்ட் 02 : இன்றைய தினத்தில் இறந்த முக்கிய பிரமுகர்கள்

827 – இரண்டாம் யூஜின் (திருத்தந்தை)

1879 – ரோலண்ட் ஹில், நவீன அஞ்சல் சேவையைக் கண்டுபிடித்தவர் (பி. 1795)

1914 – ஆய்கென் வொன் பொம் போவர்க், ஆத்திரிய பொருளியலாளர், மார்க்சிய விமர்சகர் (பி. 1851)

1929 – எர்மன் போட்டோச்னிக், குரோவாசிய-ஆத்திரியப் பொறியியலாளர் (பி. 1892)

1956 – பெலகேயா பெதரோவ்னா சாய்ன், உருசிய வானியலாளர் (பி. 1894)

1958 – எர்னஸ்ட் லாரன்சு, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1901)

1963 – என். ஆர். இராசவரோதயம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1908)

1963 – டபிள்யூ. இ. பி. டுபோய்ஸ், அமெரிக்க வரலாற்றாளர், சமூகவியலாளர் (பி. 1868)

1965 – லெ கொபூசியே, சுவிட்சர்லாந்து-பிரான்சியக் கட்டிடக் கலைஞர் (பி. 1887)

1975 – முதலாம் ஹைலி செலாசி, எத்தியோப்பியப் பேரரசர் (பி. 1892)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!