ஊரடங்கு நேரத்தில் ஆர்பாட்டம் : சத்துணவு ஊழியர்களுக்கு சம்பளம் பிடிக்க உத்தரவு

சென்னை,

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அரசு உத்தரவை மீறி ஜூலை 7ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்திய சத்துணவு ஊழியர்களின் ஒரு நாள் சம்பளத்தை பிடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் அரசு உத்தரவை ஆர்ப்பாட்டம் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  இதனைத்தொடர்ந்து சம்பள பிடித்தம் தொடர்பான சமூக நலத்துறை ஆணையரின் உத்தரவை திரும்பப் பெற வேண்டும் சத்துணவு ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!