யானை தாக்கி ஒருவர் மரணம் ; கோத்தகிரியில் நடைபெற்ற பயங்கரம்

தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மேட்டுப்பாளையம் சாலையில் இரவில் நடந்து சென்ற மன நலம் பாதிக்கப்பட்ட ஆண் ஒருவரை யானை தாக்கியது . இதில் படுகாயமடைந்து அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் உடல், கை என தனித்தனியாக சாலையில் கிடந்த உடல் பாகங்களை கைப்பற்றி வனத்துறையினர் விசாரணை நடத்தி கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!