செம்ம லுக்கில் கப்பல் பட நடிகை வெளியிட்ட ஹாட் புகைப்படம்

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வெளியான கப்பல் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான சோனம் பாஜ்வா. பஞ்சாபி மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் மும்முரமாக நடித்து கொண்டு வருகிறார். இப்போது லாக்டவுன் நேரத்தில் உடற்பயிற்சி செய்து செம ஃபிட்டாக மாறியுள்ள சோனம் பாஜ்வா, அதைப் புகைப்படமாக எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் . அதிலும் வெறும் கருப்பு நிற பனியனுடன் தன்னுடைய கட்டழகு தெரிகிற வகையில் அழகிய பார்வையுடன் செம ஸ்டைலிஷாக போஸ் கொடுத்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!