வனிதாவை கண்டு பயமா – நடிகை கஸ்தூரி அளித்துள்ள பதில்

சமீபத்தில் நடிகை கஸ்தூரியிடம் இன்ஸ்டாவில் ஒருவர், ஏன் வனிதா கூட மட்டும் லைவ் வரமாட்டேங்கறீங்க, பயமா? என்று கேட்டுள்ளார். அப்போது அதற்கு, ‘நான் அவரை கூப்பிட்டேன். அவர் மறுத்துட்டார் என்று கூறியுள்ளார் கஸ்தூரி. ‘வனிதா வீடியோவை சஸ்கிரைப் பண்ணியிருக்கீங்களா? அவங்களோட குக்கிங் வீடியோஸ் பார்ப்பீங்களா? என்று ஒருவர் கேட்டுள்ளார். அதற்கு நடிகை கஸ்தூரி, அதில் இருக்கிற கமென்ட்களை பார்ப்பேன் என்று பதில் கூறியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!