நெய் தரும் நன்மைகள்

நெய், ஆரோக்கியமான கொழுப்பை கொண்டிருப்பதாக கருதப்படுகிறது. சூடாக சமைத்த உணவின் மீது நெய் ஊற்றி பலரும் சாப்பிடுவார்கள். ஆயுர்வேதத்தின் கூற்றின்படி, வெறும் வயிற்றில் நெய் குடித்தால் ஆரோக்கியமாக வாழலாம். உடலில் உள்ள ஒவ்வொரு செல்களுக்கும் ஊட்டச்சத்தை வழங்கும் முக்கிய ஆதாரமாகவும் நெய் விளங்குகிறது.

உடலில் உள்ள செல்கள் புத்துணர்ச்சியுடன் செயல்படவும், எடையை குறைக்கவும் உதவுகிறது. நெய்யில் உள்ள பிட்யூட்ரிக் அமிலம் மற்றும் டிரைகிளிசரைடுகள் கெட்ட கொழுப்புகளை உடலில் இருந்து வெளியேற்றவும், நல்ல கொழுப்பை அதிகரிக்கவும் செய்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!