மலேசியாவின் அரசியலமைப்பு சாசனம் அமலுக்கு வந்த நாள் ஆகஸ்ட் 02

1956 – உலகின் முதலாவது வணிக-ரீதியாக மின்சாரம் உற்பத்தி செய்யும் அணு மின் நிலையம் ஐக்கிய இராச்சியத்தில் கால்டர் ஹால் என்ற இடத்தில் நிறுவப்பட்டது. 1957 – மலேசியாவின் அரசியலமைப்பு சாசனம் அமுலானது. 1962 – நாசா மரைனர் 2 விண்கலத்தை வீனசு கோளை நோக்கி ஏவியது. 1971 – ஆப்பிரிக்காவின் சாட் நாட்டில் இடம்பெற்ற இராணுவப் புரட்சி தோல்வியடைந்தது. சாட் அரசு எகிப்து மீது குற்றம் சாட்டியது. 1975 – போர்த்துக்கீசத் திமோரின் ஆளுநர் அதன் தலைநகர் டிலியைக் கிளர்ச்சியாளர்களிடம் கைவிட்டு அட்டாவுரோ தீவுக்குத் தப்பி ஓடினார். 1979 – அயர்லாந்தில் விடுமுறையைக் கழித்துக் கொண்டிருந்த மவுண்ட்பேட்டன் பிரபுவும் மற்றும் மூவரும் ஐரியக் குடியரசுப் படையின் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டனர். மேலுமொரு குண்டுவெடிப்பில் வட அயர்லாந்தில் 18 பிரித்தானியப் படையினர் கொல்லப்பட்டனர். 1982 – துருக்கிய இராணுவ தூதர் அட்டில்லா அல்டிகாட் கனடாவின் ஒட்டாவாவில் சுட்டுக் கொல்லப்பட்டார். 1915ம் ஆண்டில் 1.5 மில்லியன் ஆர்மீனியர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு பழிவாங்கவென இத்தாக்குதலை நடத்தியதாக ஆர்மீனிய …

Read More

ஆகஸ்ட் 02 : வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள்

1985 – நைஜீரியாவில் நிகழ்ந்த இராணுவப் புரட்சியில் அந்நாட்டு அரசு கவிழ்க்கப்பட்டது. 1991 – எசுத்தோனியா, லாத்வியா, லித்துவேனியா ஆகிய பால்ட்டிக் நாடுகளை ஐரோப்பிய ஒன்றியம் அங்கீகரித்தது. 1991 – சோவியத் ஒன்றியத்தில் இருந்து மல்தோவா பிரிந்து தனிநாடாகியது. 2003 – செவ்வாய்க் கோள் பூமிக்கு மிகக் கிட்டவாக (55,758,006 கிலோமீட்டர் தூரத்துக்கு) கிட்டத்தட்ட 60,000 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்தது. 2003 – வட கொரியாவின் அணுவாயுதத் திட்டத்திற்கு அமைதி வழியில் தீர்வு காணும் பொருட்டு தெற்கு மற்று வட கொரியா, அமெரிக்கா, சீனா, சப்பான், உருசியா ஆகிய ஆறு நாடுகள் முதல் கட்டப் பேச்சுக்களில் ஈடுபட்டன. 2006 – அமெரிக்காவின் கென்டக்கியில் புளூகிராஸ் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட கொம்ஏர் விமானம் சிறிது நேரத்தில் தரையில் வீழ்ந்து நொருங்கியதில் 50 பேரில் …

Read More

ஆகஸ்ட் 02 : இன்றைய தினத்தில் பிறந்த முக்கிய பிரமுகர்கள்

865 – முகம்மது இப்னு சக்கரியா அல்-ராசி, பாரசீகப் பல்துறை அறிஞர் (இ. 925) 1759 – எட்டாம் சாமராச உடையார், மைசூர் மன்னர் (இ. 1776) 1770 – எகல், செருமானிய மெய்யியலாளர் (இ. 1831) 1859 – தோரப்ஜி டாடா, இந்தியத் தொழிலதிபர் (இ. 1932) 1908 – எம். எம். தண்டபாணி தேசிகர், கருநாடக, தமிழிசைப் பாடகர், நடிகர் 1908 – டான் பிராட்மன், ஆத்திரேலியத் துடுப்பாளர் (இ. 2001) 1908 – லின்டன் பி. ஜான்சன், அமெரிக்காவின் 36-வது அரசுத்தலைவர் (இ. 1973) 1912 – சோ. சிவபாதசுந்தரம், இலங்கை வானொலி, பிபிசி தமிழ் ஒலிபரப்பாளர் (இ. 2000) 1916 – ந. சுப்பு ரெட்டியார், தமிழறிஞர், எழுத்தாளர் (இ. 2006) 1939 – டி. ஏ. கே. இலக்குமணன், தமிழக …

Read More

ஆகஸ்ட் 02 : இன்றைய தினத்தில் இறந்த முக்கிய பிரமுகர்கள்

827 – இரண்டாம் யூஜின் (திருத்தந்தை) 1879 – ரோலண்ட் ஹில், நவீன அஞ்சல் சேவையைக் கண்டுபிடித்தவர் (பி. 1795) 1914 – ஆய்கென் வொன் பொம் போவர்க், ஆத்திரிய பொருளியலாளர், மார்க்சிய விமர்சகர் (பி. 1851) 1929 – எர்மன் போட்டோச்னிக், குரோவாசிய-ஆத்திரியப் பொறியியலாளர் (பி. 1892) 1956 – பெலகேயா பெதரோவ்னா சாய்ன், உருசிய வானியலாளர் (பி. 1894) 1958 – எர்னஸ்ட் லாரன்சு, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1901) 1963 – என். ஆர். இராசவரோதயம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1908) 1963 – டபிள்யூ. இ. பி. டுபோய்ஸ், அமெரிக்க வரலாற்றாளர், சமூகவியலாளர் (பி. 1868) 1965 – லெ கொபூசியே, சுவிட்சர்லாந்து-பிரான்சியக் கட்டிடக் கலைஞர் (பி. 1887) 1975 – முதலாம் ஹைலி செலாசி, …

Read More

இந்தியாவில் 44 வது தலைமை ஆளுநர் மவுண்ட்பேட்டன் பிரபு இறந்த தினம் ஆகஸ்ட் 02

1976 – காஜி நஸ்ருல் இஸ்லாம், வங்காளக் கவிஞர் (பி. 1899) 1976 – முக்கேஷ், இந்தியப் பின்னணிப் பாடகர் (பி. 1923) 1979 – மவுண்ட்பேட்டன் பிரபு, இந்தியாவின் 44வது தலைமை ஆளுநர் (பி. 1900) 1980 – தெ. பொ. மீனாட்சிசுந்தரம், பன்மொழிப்புலவர், தமிழறிஞர் (பி. 1901) 2002 – அ. ச. ஞானசம்பந்தன், தமிழறிஞர், எழுத்தாளர், இலக்கிய விமர்சகர் (பி. 1916) 2003 – ரா. கி. சின்ஹா, இந்திய ஆங்கில இலக்கிய அறிஞர் (பி. 1917 2006 – இருசிகேசு முகர்ச்சி, இந்தியத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் (பி. 1922) 2012 – நிவ்விலி அலெக்சாண்டர், தென்னாப்பிரிக்க மொழியியலாளர் (பி. 1936) 2014 – விக்டர் இசுடெங்கர், அமெரிக்க இயற்பியலாளர், இறைமறுப்பாளர் (பி. 1935) 2015 – சாந்தி சச்சிதானந்தம், இலங்கைத் தமிழ் …

Read More

ஹிட்லர் ஜெர்மனியின் அதிபரான நாள் ஆகஸ்ட் 2 1934

ஹிட்லரின் முழுப்பெயர் அடால்ப் ஹிட்லர். 1889-ம் ஆண்டும் ஏப்ரல் 20-ந்தேதி இவர் காஸ்தாப் ஜூம் பொம்மர் என்னுமிடத்தில் பிறந்தார். இவரது பெற்றோர்கள் அலாய்ஸ் இட்லர்- கிளாரா போல்சுக்கு நான்காவது குழந்தையாக பிறந்தார். அவர் 1933-ம் ஆண்டு ஜெர்மனி நாட்டின் சான்சலராக நியமிக்கப்பட்ட இவர், பின்பு 1934-ம் ஆண்டு, ஜெர்மனி நாட்டின் தலைவரானார். 1945-ம் ஆண்டு ஏப்ரல் 30-ந்தேதியன்று தற்கொலை செய்துக்கொண்டது வரை அவர் அப்பதவியில் தொடர்ந்தார். ஜெர்மனி நாட்டின் பியூரர் என அழைக்கப்பட்டார். இரண்டாம் உலகப்போரின் இறுதியில் ஸ்டாலினின் செம்படைகளிடம் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் …

Read More

நாகை தொகுதி எம்பிக்கு கொரோனா பாதிப்பு

நாகப்பட்டினம், தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து  வரும் நிலையில் பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். அந்த வகையில், நாகை மக்களவைத் தொகுதி உறுப்பினர் செல்வராசுவுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read More

ஊரடங்கு நேரத்தில் ஆர்பாட்டம் : சத்துணவு ஊழியர்களுக்கு சம்பளம் பிடிக்க உத்தரவு

சென்னை, ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அரசு உத்தரவை மீறி ஜூலை 7ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்திய சத்துணவு ஊழியர்களின் ஒரு நாள் சம்பளத்தை பிடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் அரசு உத்தரவை ஆர்ப்பாட்டம் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  இதனைத்தொடர்ந்து சம்பள பிடித்தம் தொடர்பான சமூக நலத்துறை ஆணையரின் உத்தரவை திரும்பப் பெற வேண்டும் சத்துணவு ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Read More

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 189 கோடிக்கு மது விற்பனை

சென்னை, தமிழகம் முழுவதும் ஞாயிற்று கிழமைகளில் தளர்வில்லாத முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் வாரா வாரம் சனிக்கிழமை கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும். அந்த வகையில் அரசு நடத்தும் மதுபானக்கடைகளிலும் மதுப்பிரியர்கள் கூட்டம் அலைமோதும. இந்நிலையில், இன்று முழு ஊரடங்கு நடைபெறுவதால், நேற்று (சனிக்கிழமை) மது விற்பனை அதிகமாக நடைபெற்றுள்ளது. அந்த வகையில் நேற்று மட்டும் தமிழகத்தில் 188 கோடியே 86 லட்சம் ரூபாய்க்கு மதுமானம் விற்பனை நடந்துள்ளது. அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் 44 கோடியே 85 லட்சத்துக்கும், திருச்சி மாவட்டத்தில் 42 கோடியே …

Read More

தமிழக ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை, தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் பலரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். அந்த வகையில் இன்று காலை 11 மணிக்கு சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்க்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பரிசோதனைக்கு பின், ஆளுநர் மாளிகைக்கு திரும்பிய நிலையில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. மருத்துவமனை நிர்வாகம் அவருக்கு கொரோனா தொற்றை உறுதி செய்துள்ளது.  முன்னதாக கடந்த வாரம், ராஜ் பவனில் தீயணைப்பு மற்றும் …

Read More