திருவள்ளூர் மாவட்டத்தில் 14 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு

திருவள்ளூர்,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 325 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14,161 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை திருவள்ளூரில் 240 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!