கொரோனா வைரஸ் பாதிப்பு : அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 1,55,371 அதிகரிப்பு

வாஷிங்டன்,

கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் பெரும் அறிழவ ஏற்படுத்தி வரும் நிலையில், பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பில் உலகளவில் முதலிடத்தில் உள்ள அமெரிக்க நாட்டில் நேற்று மாலை நிலவரப்படி தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 46 லட்சத்து 38 ஆயிரத்து 288 ஆக இருந்தது.

இதில் பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்து 55 ஆயிரத்து 371 ஆக பதிவாகி இருந்தது. கலிபோர்னியா, புளோரிடா, டெக்சாஸ் மாகாணங்களில் பலியில் தினமும் புதிய உச்சம் காணப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!