தனுஷ் பாடலுக்கு சிஸ்கே வீரர்களின் உற்சாக வரவேற்பு

கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜகமே தந்திரம்’, படத்தில் இடம் பெறும் ‘ரகிட ரகிட’ பாடல் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியானது. இந்த பாடல் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது்

இந்நிலையில் எப்போதும் ஏதாவது வித்தியாசமாக செய்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள், தற்போது  ‘ரகிட ரகிட’ பாடலை வைத்து ஒரு வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.  இந்த பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்று சமூக வலைத்தளத்தில் வைரலானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!