கடந்த சில தினங்களாக கொரோனாவால் ஏராளமான பேர் உயிரிழப்பதற்கு இதுதான் காரணம் என வெளியாகிய அதிர்ச்சி தகவல்

சமீபத்தில் வெளியான அறிக்கையின்படி, கொரோனா வைரஸ் ‘ஹாப்பி ஹைபோக்ஸியா’ என்ற நிலையை ஏற்படுத்தி, கொரோனா நோயாளிகளுக்கு உயிரிழப்பை ஏற்படுத்துவது தெரிய வந்துள்ளது. மேலும், கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களின் காரணங்களை மதிப்பீடு செய்யும் போது, கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளம் வயது நோயாளிகள், அவர்களுக்கு இருதய நோய்க்கான வரலாறு இல்லை என்றாலும், இதய செயலிழப்பால் உயிரிழப்பை சந்தித்ததை அரசு மருத்துவமனை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!