கிரேன் உடைந்து விழுந்ததில் 10 பேர் மரணம் ; விசாகப்பட்டினம் கப்பல்தளத்தில் ஏற்பட்ட பயங்கரம்

ஆந்திர பிரதேச மாநிலம், விசாகப்பட்டினத்தில் இருக்கும் கப்பல் தளத்தில் கிரேன் உடைந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழந்தனர். இதில் ஒருவர் காயமடைந்தார். இந்த தகவலை போலீஸ் துணை கமிஷனர் சுரேஷ் பாபு உறுதிபடுத்தியுள்ளார். சரக்கு பளு ஏற்றும் சோதனையின்போது கிரேன் உடைந்து இருப்பதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான காணொளியை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!