கடலூர் அருகே கோயிலுக்குள் கிடந்த பெண்ணின் பிணம்

தமிழகத்தில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள பகுதியில் மேலகல்பூண்டி அய்யனார் என்ற கோயிலுக்குள் ஒரு பெண்ணின் பிணம் கிடப்பதாக வந்த தகவலையடுத்து, அதை போலீசார் மீட்டனர்.. இறந்து போன அந்த பெண்ணுக்கு 45 வயதிருக்கும்.இதில் அரை நிர்வாணமாக அந்த பெண் இருந்துள்ளார்.இந்த பிணத்தை கைப்பற்றி போலீசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். மேலும் உயிரிழந்தவர் வடகாரப்பூண்டி கிராமத்தை சேர்ந்த கருப்பாயி என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!