பாத்திரம் கழுவும் மாணவனுக்கு ஜனாதிபதி ஏற்படுத்திய இன்ப அதிர்ச்சி

டெல்லியில் 9ம் வகுப்பு படித்து வரும் ரியாஸ் என்ற மாணவன், உலகத்தரம் வாய்ந்த சைக்கிள் பந்தய வீரராக ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருந்துள்ளார் . ஆனால் குடும்பம் வறுமையில் இருப்பதால், பள்ளி முடிந்த பிறகு, உணவகம் ஒன்றில் பாத்திரம் கழுவும் வேலையை அவர் செய்து வந்திருக்கிறார் . இந்நிலையில் செய்திகள் மூலமாக இந்த விஷயத்தை அறிந்த குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த், ரியாசுக்கு பக்ரீத் பரிசாக பந்தய சைக்கிளை கொடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!