பிரபல பிரிட்டீஸ் திரைப்பட இயக்குனர் மரணம்

பிரபல பிரீட்டீஸ் திரைப்பட இயக்குனர் ஆலன் பார்கர், உடல் நலக்குறைவால் மரணமடைந்தார் . அவருக்கு வயது 76. மிட்நைட் எக்ஸ்பிரஸ், ஃபேம், ஷூட் இன் த மூன், பேர்டி, த கமிட்மென்ட்ஸ், மிசிஸிபி பர்னிங் உட்பட பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். அவர் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள் .ஆலன் பார்கர் இறுதியாக , த லைஃப் ஆ டேவிட் காலே என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் கடந்த 2013 ம் ஆண்டு ரிலீசாகியிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!